Harvest:An International Multidisciplinary and Multilingual Research Journal
Home
About Us
About the Journal
Mission
Publication Schedule
Editor's Role
Editorial Policy
Privacy Policy
Copyright Notice
Publication Ethics
Peer Review Process
Feed Back
FAQ
Submission
Guidelines for Submission
Author’s Guidelines
Download Copyright Form
Editorial Board
Current Issue
Archives
Special Issues
Contact
Follow us on Social Media
Harvest: An International Multidisciplinary and Multilingual Research Journal
E-ISSN :
2582-9866
Impact Factor: 5.4
Home
About Us
About the Journal
Mission
Publication Schedule
Plagiarism
Editor's Role
Editorial Policy
Privacy Policy
Copyright Notice
Publication Ethics
Peer Review Process
Feed Back
FAQ
Submission
Guidelines for Submission
Author’s Guidelines
Download Copyright Form
Editorial Board
Current Issue
Archives
Special Issues
Contact
Archives
Home
Archives
Archives
Volume I Issue I January 2021
Name of Author :
முனைவா;.குமாரி அமுதா.ரா.சே
Title of the paper :
காலச்சுவடு இதழ் வெளிப்படுத்தும் பண்பாட்டு மரபுகள் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள
Abstract:
சுந்தர ராமசாமி அவாகள் தம்முடைய இலக்கியக் கருத்துக்களை மற்ற இலக்கியவாதிகளுடன் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டிதழைத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் ‘காலச்சுவடு’ இதழ் வெளிவரவில்லை. மீண்டும் 1994 ஆம் ஆண்டு சுந்தர ராமசாமியின் மகன் எஸ்.ஆர்.கண்ணன் ‘காலச்சுவடு’ இதழை மீண்டும் தொடங்கினார். இன்றும் இவ்விதழ் சிறப்பான முறையயில் வெளிவந்துகொண்டிருக்கிறது. இவ்விதழ் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து பண்பாடு மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் குறித்த செய்திகளையும் பதிவிட்டு வருகிறது. பண்பாடு என்பது சமுதாயத்திலுள்ள மக்கள் வாழும் முறையை விளக்குவது. பண்பாட்டை அடிப்படையாக கொண்டு வெளிவந்த படைப்புகளை சடங்குகள், புலம்பெயா மக்களின் பண்பாட்டு மாற்றங்கள், காலமாற்றமும் பண்பாட்டுமாற்றமும் என்ற தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சடங்கு என்பது சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல் முறைகளின் தொகுப்பு ஆகும். இதில் டூஜியா இன மக்களின் திருமணம் மற்றும் இறப்பு சடங்கு குறித்து கூறப்பட்டுள்ளது. புலம்பெயாந்த மக்கள் கலப்பு திருமணம் செய்துகொள்வதை புலம்பெயா மக்களின் பண்பாட்டு மாற்றங்கள் என்னும் தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளன. விருந்தோம்பல் மற்றும் முஸ்லீம் பெண்களிடையே ஏற்பட்ட மாற்றத்தை கால மாற்றமும் பண்பாட்டுமாற்றமும் என்ற தலைப்புகளின் கீழ் விளக்கப்பட்டுள்ளன.
Keywords :
சுந்தரராமசாமி, பண்பாடு, சடங்குகள், காலமாற்றம், பண்பாட்டுமாற்றம
DOI :
Page No. :
23-27